எம்.எல்.ஏ.வாக தொடர அனுமதி கோரிய இசக்கி சுப்பையா மனுவை ஏற்க முடியாது உயர்நீதிமன்றம் அதிரடி.
ராஜினாமாவை வாபஸ் பெற்று MLA ஆக தொடர அனுமதிக்கக் கோரிய இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு.
ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்கு எதிரான வழக்கில், இசக்கி சுப்பையா தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுவை விசாரிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு.
