Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓட்டலில் 16 வயது சிறுமி பலாத்காரம்.. 3 பேர் கைது

ஓட்டலில் 16 வயது சிறுமி பலாத்காரம்.. 3 பேர் கைது

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஹோட்டலில் 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான சுஃபியான் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போனில் இருந்து, அச்சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விடுதி மேலாளர் வைபவ் குப்தா மற்றும் ராகுல் அகர்வால் ஆகியோர் மீதும் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!