திமுக ஆட்சியில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலங்களின் தற்போதைய நிலை என்ன? எஞ்சிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதா என்று திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.
