Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

இயக்குநர் வெற்றிமாறனின் 51-வது பிறந்தநாளையொட்டி, அவருடன் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் கென் கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடசென்னையின் ‘ராஜன்’ கதாபாத்திரத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கென் கருணாஸ் நடித்து வருகிறார். இதற்கிடையே, சிம்பு நடிக்கும் வெற்றிமாறனின் ‘அரசன்’ படம் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

error: Content is protected !!