பெங்களூரைச் சேர்ந்த பிரியம் என்பவர் சோமாட்டோவில் ஆர்டர் செய்த பாவ் பாஜியுடன் வந்த வெங்காயத்தில் பீடித் துண்டு கிடந்த அதிர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய ஜொமேட்டோ நிறுவனம், அவருக்கு வெறும் ரூ.100 கூப்பனை இழப்பீடாக வழங்கியது. இவ்வளவு பெரிய தவறுக்கு ரூ.100 மட்டும்தானா இழப்பீடு எனக் கூறி இணையவாசிகள் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சோமாட்டோவில் ஆர்டர் செய்த பாவ் பாஜியில் பீடி துண்டு-ஷாக்
