கரூர் மாவட்டம், குளித்தலையில் வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தலைமறைவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.