Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு….

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு....

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நாளை காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இதில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

error: Content is protected !!