விஜய்க்க பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருப்பதால் தான் அவர் ராகுல் காந்தியின் பெயரை சொல்ல மறுக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முதல்வர் தான்; ஆனால் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய முதலமைச்சர் அமைச்சர்களை விட்டு பேச வைக்கிறார் என்று அவர் விமர்சித்துள்ளார்.
