திருச்சி: சமயபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கணேசன் மற்றும் ஆண்டி ஆகிய இருவர் மீதும், திருச்சியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சதீஷை கைது செய்து சமயபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
