Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்மையின் வலியை உணர்த்திய ஆடைக்கு ‘உலக டிசைனர் விருது’

தாய்மையின் வலியை உணர்த்திய ஆடைக்கு 'உலக டிசைனர் விருது'

வியட்நாமில் நடைபெற்ற 73-வது உலக அழகி போட்டியில், தாய்மையையும் சிசேரியன் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி உகாண்டா அழகி அணிந்த ஆடை ‘சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்’ விருதை வென்றுள்ளது. வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா உருவாக்கிய “தி லேயர்ஸ் ஆஃப் லைஃப்” என்ற இந்த ஆடை, சி-செக்ஷன் அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு உடற்கூறியல் அடுக்கையும் நுணுக்கமாக பிரதிபலித்து ஒரு புதிய உயிரை கொண்டுவர தாய்மார்கள் செய்யும் தியாகத்தை பறைசாற்றியது.

error: Content is protected !!