Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 குழந்தைகளை பெற்ற பெண் எழுத்தாளர்.. ஜப்பானியர்களுக்கு அட்வைஸ்

ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ (37), தனக்கு 7-வது குழந்தை பிறந்ததாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், அவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஜப்பானில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வரும் நிலையில், “குழந்தைகளைப் பெற்றெடுக்க இதுவே சரியான தருணம்” என மற்ற பெண்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!