Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக ஆட்சியில் 550 குற்றங்கள்? எ.வ.வேலு கடும் விமர்சனம்

முதல்வர் விஜய் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு பதில் சொல்வார் எதிர்பார்த்தோம் என்று எ.வ.வேலு. பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் 200 கொலைகள் உள்பட 550 குற்றங்கள் தவெக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவல்களை பேரவையில் கூறியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!