கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்பாலாஜி தலைமையில் இக்கூட்டத்தில், தலைமைக் கழகப் பிரதிநிதிகள் தி.அ.முகம்மது சகி மற்றும் பெரம்பலூர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் தலைமைக் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட

நிர்வாகிகள், மாநகர, பகுதி, நகர, பேரூர் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அனைத்துச் சார்பு அணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த செந்தில் பாலாஜிக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
