Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காயமடைந்த சிறுத்தை மீட்கச்சென்றவரை தாக்கிய காட்சி

கர்நாடகா மாநிலம் தாவணகெரே நெடுஞ்சாலையில் கார் மோதிப் படுகாயமடைந்த சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அது முழுமையாக மயக்கமடைவதற்கு முன்பாக திடீரென வனத்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியது. பின்னர் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

error: Content is protected !!