தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைவு-மகிழ்ச்சி
