பாலிவுட் நடிகை நோரா பதேஹி பதிவிட்ட ரீல்ஸிற்கு ஒரு விமான நிறுவனம் ₹3 கோடி அபராதம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இவர், டியூன்ஸ் ஏவியேஷன் எனும் நிறுவனத்தின் தனி விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அந்த விமானத்தை மினியேச்சர், பொம்மை போல் உள்ளது என கிண்டல் செய்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் விமானத்தின் முன்பதிவுகள் 20% குறைந்து, நிறைய பேர் கேன்சல் செய்ததால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
