Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில்கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா, குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!