அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
- மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த்
2. மாண்புமிகு அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன்
- மாண்புமிகு அமைச்சர் திரு. CTR நிர்மல் குமார்
தேர்தல் பணிக்குழு
35 – மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்:
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா.
