Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாரி செல்வராஜ் இயக்கும் ”’மஞ்சணத்தி”படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தள கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் இன்று (செப்.12) வெளியிட்டுள்ளனர். கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும்

இத்திரைப்படத்திற்கு முதல் முறையாக இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 90

நாட்கள் நடைபெறவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை தேனியில் இளையராஜா அண்மையில்

தொடங்கி வைத்த நிலையில், இப்படத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்வதாக மாரி செல்வராஜ்

தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!