Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூத்த சிபிஎம் தலைவர் பேபி ஜான் காலமானார்

மூத்த சிபிஎம் தலைவர் பேபி ஜான் காலமானார்

கேரளாவின் மூத்த சிபிஎம் தலைவரும், கட்சியின் முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான், தனது 75-வது வயதில் நேற்று காலமானார். திருச்சூரில் சிபிஎம் கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த இவர், சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்டவர். 1969-ல் இடதுசாரி இயக்கங்கள் மூலம் அரசியல் பயணத்தைத் தொடங்கி, பல தசாப்தங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார். அவசரநிலைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்த இவர், மிசா மற்றும் ‘இந்தியப் பாதுகாப்பு விதிகள்’ (DIR) ஆகியவற்றின் கீழ் இருமுறை கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!