Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் இடி மற்றும் பலத்த மழை

தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது

டெல்டா மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது சுமார் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் லேசாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு தஞ்சை மாவட்டத்தில் விளார் நாஞ்சிக்கோட்டை மருத்துவம் அதன் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

error: Content is protected !!