Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகையைப் பதற விட்ட விமானம்! – பயத்தில் உறைந்த பயணிகள்

பிரபல பாலிவுட் நடிகை செஹ்னாஸ் கில் சென்ற விமானம் நடு வானத்தில் கொந்தளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இதை அவரே தனது இன்ஸ்டாவில், பயங்கர கஷ்டப்பட்டு தப்பித்தோம் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். சில நிமிடங்கள் நீடித்த இந்த கொந்தளிப்பால் பயணிகளும் அனைவரும் பயத்தில் உறைந்தனர். பின்னர் விமானம் இயல்பு நிலைக்கு திரும்பியது. உயர் காற்றழுத்தத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் விமானங்களில் நடப்பது வழக்கமாகும்.

error: Content is protected !!