ஆம்பூர்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரியை முந்திச் செல்ல முயன்ற பைக் மீது கார் மோதியதால் பைக் லாரியில் மோதி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
