Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (செப்.16) ஒரே நாளில் 71,196 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 46 லட்சம் வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், 22,581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதுடன், 3 லட்சத்து 69 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 1.61 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக கோயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!