Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இயக்குநர் அட்லீ கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதில்

இயக்குநர் அட்லீ கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதில்

இயக்குநர் அட்லீயின் கருத்துக்கு நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் பதில் அளித்துள்ளார். அடுத்த தலைமுறையினர் தவறான அரசியலை கற்றுக்கொள்ளும் வகையில் சிலரின் செயல்பாடுகள் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். அரசியல் என்பது மக்களின் நலன் மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய துறையாக இருக்க வேண்டும் என்றும் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். முன்னதாக, அரசியலை முதலமைச்சர் விஜய் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதாக அட்லீ கூறியிருந்தார்.

error: Content is protected !!