Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைப்பு!

சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைப்பு!

சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பூஜை பொருட்கள், மாலைகள், சிலைகளின் எஞ்சிய பாகங்கள் கரை ஒதுங்கின. பட்டினப்பாக்கம் கடற்கரையில் கழிவுகள் பெருமளவு தேக்கமடைந்தன. கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு 77 டன் விநாயகர் சிலை கழிவுகள் அகற்றப்பட்டது.

error: Content is protected !!