Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பைக் டாக்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பைக் டாக்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், நல வாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும், அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்கள் அமர்த்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!