Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆவணம் இல்லை… தாராபுரத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

ஆவணம் இல்லை… தாராபுரத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்

தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி காரில் மறைவாக பதுக்கி எடுத்து செல்லப்பட்ட ரூ.5.50 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த நபரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்ததால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தொகையானது மேல் விசாரணைக்காக தாராபுரம் வட்டாட்சியரிடம் (தாசில்தார்) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!