தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கவில்லை; முறைப்படுத்தவே சுற்றறிக்கை: ஐகோர்ட்டில் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு, நாமக்கல் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டைக்கு அனுமதி கோரி அருண்குமார் என்பவர் வழக்கு. சேவல் சண்டைக்கு தடை இல்லாததால் காவல் துறையினரை அணுகி மனுதாரர் அனுமதி பெறலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
