Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் வன்னி அரசு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவும் மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து உணவருந்தினார்.

error: Content is protected !!