தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மதன்ராஜா, தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தைராஜா நீக்கப்பட்டு, அவரது உறவினர் பாரத் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைராஜாவின் ஆதரவாளரும் இளைஞர் அணி செயலாளருமான முத்துக்குமரன், முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமான வீடியோ வெளியிட்டு, அதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
தவெக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
