Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்டை நாடுகளின் விமான நிலையங்கள் முடக்கப்படும்- ஈரான் எச்சரிக்கை

அண்டை நாடுகளின் விமான நிலையங்கள் முடக்கப்படும்

ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள் மற்றும் தரைவழிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அழுத்தத்திற்கு பணிந்து தங்கள் நாட்டு விமானங்களுக்கு தடை விதித்தால், அண்டை நாடுகளின் விமான நிலையங்கள் முடக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தையும் விமான போக்குவரத்து சிக்கலையும் உருவாக்கியுள்ளது.

error: Content is protected !!