Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”மண்டாடி” படத்தை பாராட்டிய கமல்

”மண்டாடி” படத்தை பாராட்டிய கமல்

சூரியின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டிய நிலையில், கமல்ஹாசன் தற்போது படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, “படத்தில் வசனங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போன்ற கதைகளைத் தான் பிரபலமான நடிகர்கள் கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

error: Content is protected !!