Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிக்கிமில் நிலச்சரிவு: 128 பேர் வெளியேற்றம், பாலம் சேதம்

மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டம் ரிம்பி கிராமத்தில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண், பாறைகள் சரிந்து வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன; ஒரு கான்கிரீட் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக 28 வீடுகளைச் சேர்ந்த 128 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

error: Content is protected !!