2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கமல்ஜித் மற்றும் சுருச்சி ஜோடி தங்கப் பதக்கம் வென்று அபார சாதனை படைத்துள்ளது. தனிநபர் பிரிவுகளில் பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட போதிலும், கலப்பு இரட்டையர் சுற்றில் துல்லியமாக இலக்குகளைத் தாக்கி இருவரும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளனர். நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா வெல்லும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்
2026 ஆசிய விளையாட்டு.. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா..
