Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. உதயநிதி கண்டனம்

வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு. இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிக்கிறது” என விமர்சித்தார்

error: Content is protected !!