Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

இந்தியாவில் பண்டிகை நாட்கள் தொடங்கியுள்ளன. பலரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் தங்கம் விலை நிலையற்ற தன்மையில் இருப்பதால் தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் எது? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ரூ.1,12,080-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை சரிந்துள்ளது; கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும்,ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!