Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

54 வயது பெண் பாலியல் பலாத்காரம்-வாலிபருக்கு இரட்டை ஆயுள்

54 வயது பெண் பாலியல் பலாத்காரம்-வாலிபருக்கு இரட்டை ஆயுள்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடந்த 2025 ஜனவரியில் 54 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (24) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜூலியட் புஷ்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!