Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டு-விஜய் ஊழல் பற்றி பேசலாமா? – பரந்தாமன்

மரகதம் குமரவேலை வைத்துக்கொண்டு-விஜய் ஊழல் பற்றி பேசலாமா?

மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து முதல்வர் விஜய் பேசலாமா என திமுக வேட்பாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். விலைவாசி உயர்வு பற்றி முதல்வர் விஜய்க்கு என்ன தெரியும் என்றும், ரீமேக் படம் போல சொன்னதையே அவர் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார். மேலும், விபி ஜி ராம் ஜி திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தியவர் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தவெக அரசு திறனற்று இருப்பதை மறைக்கவே திமுக மீது தொடர்ந்து பழிசுமத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!