Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மது கடையை எடுத்துடுங்க சார்… டாஸ்மாக் அலுவலர் காலில் விழுந்த பெண்

மது கடையை எடுத்துடுங்க சார்... டாஸ்மாக் அலுவலர் காலில் விழுந்த பெண்

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “எங்க ஊர் நல்லா இருக்கணும்னு உங்க காலில் கூட விழுறேன் சார்… தயவு செஞ்சு மதுக்கடையை எடுத்துடுங்க” எனக் கூறிய பெண் ஒருவர், டாஸ்மாக் மண்டல மேலாளரின் காலில் திடீரென விழுந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேசிய அதிகாரிகள், கடையை மாற்றுவது தொடர்பாக 15 நாட்கள் கால அவகாசம் கேட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

error: Content is protected !!