Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவிலில் ருத்ராட்ச சிவலிங்கத்தை சுமந்த சிவனடியார்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரியகோவிலில் ருத்ராட்ச சிவலிங்கத்தை சுமந்த சிவனடியார்

பௌர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மிக பெரிய ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து முன் செல்ல அவரை பின் தொடர்ந்து பல ஆயிர்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக் கோவிலில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர்.

பெளர்ணமி முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் மராட்டா நுழைவு

வாயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து தென் கைலாய வலம் தொடங்கியது.

நாதஸ்வர இசை, ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து செல்ல அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக்கோவில்

தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர்.

error: Content is protected !!