முதல்வர் தவெக தலைவருமான விஜய்க்கு எதிராக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளித்த பின்னர், திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். “ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. விஜய் அரசு வீரமணியை கைது செய்யவில்லை, நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாகவே கைது செய்யப்பட்டார்” என்றார்.
முதல்வர் விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
