Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் கணக்கீட்டு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது

மின் கணக்கீட்டு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது

தமிழ்நாட்டில் மின் கணக்கீட்டு பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். “மின் கணக்கீட்டாளர் பணியிடங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ள நிலையில், 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!