Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுக்கடைக்குள் புகுந்து மதுவை குடித்துவிட்டு மட்டையான குரங்கு

மதுக்கடைக்குள் புகுந்து மதுவைகுடித்துவிட்டு மட்டையான குரங்கு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மதுபானக் கடை ஒன்றிற்குள் திடீரெனப் புகுந்த குரங்கு ஒன்று, அங்கிருந்த மதுவை எடுத்து அருந்தியுள்ளது. தொடர்ந்து போதை தலைக்கேறிய நிலையில், அந்தக் கடையின் உள்ளேயே அது மயங்கித் தூங்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. தகவலறிந்து விரைந்து வந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர், மயங்கிக் கிடந்த குரங்கைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!