Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 23 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Secret Link