Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து தகராறில் சொந்த மாமன் வெட்டிக்கொலை.. மருமகன் கைது

சொத்து தகராறில் சொந்த மாமன் வெட்டிக்கொலை.. மருமகன் கைது

சென்னை கொளப்பாக்கத்தில் சொத்து தகராறு காரணமாகக் கார் ஓட்டுநரான பழனி (50) என்பவரை, அவரது தங்கை மகன் பாலாஜி (30) மற்றும் நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தனர். குடும்பச் சொத்தைத் தங்களுக்குப் பிரித்துத் தராமல் பழனி அபகரித்துக் கொண்ட ஆத்திரத்தில் இக்கொலை அரங்கேறியுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த பாலாஜி, வெங்கட், முரளி, தனுஷ், வெற்றிமாறன் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!