Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்வெட்டு.. மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி

மின்வெட்டு.. மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி

தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை என்று மின்வெட்டு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல என்று கேலி செய்துள்ளார். இதில் அமைச்சர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளில் மின்வெட்டு ஏற்பட்டதை புகைப்படம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்.

error: Content is protected !!