Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக நிர்வாகி மர்ம மரணம்- கணவனை கொன்று நாடகமாடிய மனைவி

தவெக நிர்வாகி மர்ம மரணம்- கணவனை கொன்று நாடகமாடிய மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூரியபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி சரண்யா நாடகமாடினார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்ததால் சந்தேகம் வலுத்தது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது கள்ளத்தொடர்பைக் கண்டித்ததால் கணவரைக் கொலை செய்ததை சரண்யா ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!