Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.2,500 மகளிர் திட்டம்.. தமிழக அரசுக்கு நயினார் கோரிக்கை

ரூ.2,500 மகளிர் திட்டம்.. தமிழக அரசுக்கு நயினார் கோரிக்கை

“தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!