Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்-உரிமையாளர் மீது வழக்கு

மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்-உரிமையாளர் மீது வழக்கு

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக வட்டாட்சியருக்கு புகார்கள் வந்தது. நேற்றுமுன்தினம் இரவு வட்டாட்சியர் வி.சரண்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கிருந்த 3 பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அந்த 3 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்தார். இதில் 2 வாகனங்களை இரவோடு இரவாக எடுத்துச்சென்றுவிட்டனர். இதையடுத்து ஒரு பொக்லைன் இயந்திரத்தை வட்டாட்சியர் வி.சரண்யா அங்கிருந்து எடுத்து வந்து புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.இதுகுறித்து வட்டாட்சியர் வி.சரண்யா கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விசாரித்து பொக்லைன் உரிமையாளர், டிரைவர் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!